sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொடைக்கானல் செல்ல இபாஸ் முறை நீட்டிப்பு

/

கொடைக்கானல் செல்ல இபாஸ் முறை நீட்டிப்பு

கொடைக்கானல் செல்ல இபாஸ் முறை நீட்டிப்பு

கொடைக்கானல் செல்ல இபாஸ் முறை நீட்டிப்பு


ADDED : அக் 01, 2024 10:21 PM

Google News

ADDED : அக் 01, 2024 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஐகோர்ட் உத்தரவுப்படி இ-பாஸ் பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. இந்த பதிவு முறையை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இன்றைய நிலவரப்படி, இதுவரை 17,20,277 பயணிகள் மற்றும் 2,90,700 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. அதில் 7,15,390 பயணிகள் , 1,09,760வாகனங்கள் வருகை புரிந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தல் கடந்த மே 7 மாதம் முதல் , செம்டம்பர் 30 வரை 2,77,000 லட்சம் . வாகனங்களுக்கு , இ.பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது,மற்றும் 13,12,800 பேர் இ.பாஸ் மூலம் வந்துள்ளனர் என கலெக்டர் லட்சுமி பவ்யா கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us