நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். வாகன ஆய்வாளர் இளங்கோ முன்னிலை வகித்தார்.