ADDED : டிச 18, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியாண்டவர் கலைப் பண்பாட்டு கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது. ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் முகாம் நடத்தினர்.
கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ் ,கல்லுாரி முதல்வர் ரவிசங்கர் தலைவர்கள், விரிவுரையாளர்கள் ,மாணவர்கள் பங்கேற்றனர்.

