நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம் : பாலப்பன்பட்டி குளத்துபுதுாரில் தாராபுரம் நகர அரிமா சங்கம்,கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. பாலப்பமன்பட்டி ஊராட்சி தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முகாமை துவக்கி வைத்தார். 150க்கு மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.