/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு
/
ரோட்டில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 27, 2025 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று மாலை அரை மணி நேரம் கனமழை பெய்தது.
பன்றிமலை ரோடு ஆதிமூலம் பிள்ளை அருவி அருகே ராட்சத மரம் விழுந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரம் அகற்ற போக்குவரத்து தொடங்கியது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.