/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிணற்றில் விழுந்த விவசாயி மீட்பு
/
கிணற்றில் விழுந்த விவசாயி மீட்பு
ADDED : ஜூன் 30, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : நீலமலைக்கோட்டையை சேர்ந்தவர் விவசாயி லிங்கத்துரை 66.
தனக்கு சொந்தமான கிணற்றின் மேல் பகுதியில் இருந்த செடி கொடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் அவரை உயிருடன் மீட்டனர்.