ADDED : நவ 22, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பழநி சப் கலெக்டர் அலுவலகம் முன்புஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். ஏராளமான விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.