/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தர்ணா
/
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தர்ணா
ADDED : ஜூலை 30, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி; பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆண்டிபட்டி, இரவிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா வழங்கும் கோப்புக்கள் மறைக்கப்பட்டு காலதாமதம் செய்வதாக கூறி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தைக்கு பின் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.