ADDED : நவ 01, 2026 02:56 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் நத்தம் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் உழவாரப் பணி நடந்தது.
உண்ணாமுலை அம்மன், அண்ணாமலையார் உட்பட அனைத்து சன்னதிகளும் சுத்தம் செய்யப்பட்டன. கோயில் வளாகத்தில் கிடந்த குப்பை, செடி, கொடிகள் அகற்றப்பட்டன. இப்பணியில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈடுபட்டனர்.
