தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உழவாரப்பணி

உழவாரப்பணி

உழவாரப்பணி


UPDATED : நவ 22, 2026 07:22 PM

ADDED : நவ 22, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 07:22 PM ADDED : நவ 22, 2026 07:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் -கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நத்தம் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உழவாரப் பணிகள் நடந்தன.

இதில் கோயிலில் உள்ள மூலவர் சன்னதி, விநாயகர், முருகன், பைரவர், தட்சிணாமூர்த்தி, நாகம்மாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் கிடந்த குப்பை அகற்றபட்டு, பிரகாரத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றபட்டன. இப்பணியில் நத்தம் சிவனடியார்கள் திருக்கூட்ட அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us