ADDED : நவ 29, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: செங்குறிச்சி பூசாரிபட்டி களம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி 27.
நேற்றுமுன்தினம் செங்குறிச்சி மந்தை குளத்தில் மீன்பிடிக்க சென்றபோது வலிப்பு நோய் ஏற்பட்டதால் தவறி விழுந்து நீரில் முழ்கி இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

