நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்; கன்னிவாடி நீல மலைக்கோட்டை, சுமை தூக்கும் தொழிலாளி சரவணன் மனைவி உமா மகேஸ்வரி 35.
வேடசந்தூர் அய்யனார் கோயில் அருகே வந்தபோது, ரோட்டில் தடுமாறி பள்ளத்தில் விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார்.