/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இன்று முதல் வேட்புமனு தாக்கல்; கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு
/
இன்று முதல் வேட்புமனு தாக்கல்; கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு
இன்று முதல் வேட்புமனு தாக்கல்; கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு
இன்று முதல் வேட்புமனு தாக்கல்; கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு
ADDED : மார் 20, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : லோக்சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பூங்கொடி வேட்புமனு பெறும் நிலையில்
கலெக்டர் அலுவல நுழைவுப் பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு எல்லை கோடுகள் இடப்பட்டுள்ளன.
எல்லைக்கோடு தாண்டி வேட்பாளருடன் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதோடு சிசிடிவி கேமராக்களும் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.