தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/'போக்சோ'வில் பைனான்சியர் கைது

'போக்சோ'வில் பைனான்சியர் கைது

'போக்சோ'வில் பைனான்சியர் கைது


ADDED : ஜன 11, 2024 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2024 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : அய்யலுார் கொன்னையம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் சின்னையா 32.

திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். கணவரை இழந்த பெண்ணின் மகளான 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தார். வடமதுரை மகளிர் போலீசார் சின்னையாவை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us