நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தரச் சான்றிதழ், காப்பீடு சான்றிதழ், அனுமதி சான்றிதழ் இல்லாமல் செயல்பட்ட 2 தண்ணீர் லாரிகள் , 2 மணல், கல் எடுக்கக்கூடிய டாரஸ் லாரிகள் என 4 லாரிகளுக்கு திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தலா ரூ.50 ஆயிரம் என ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.

