தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கோடவுனில் தீ விபத்து

கோடவுனில் தீ விபத்து

கோடவுனில் தீ விபத்து


UPDATED : ஜூலை 07, 2026 09:47 PM

ADDED : ஜூலை 07, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2026 09:47 PM ADDED : ஜூலை 07, 2026 09:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: -மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மண்பானை தொழிலாளி முருகன் 55.

இவர் எம்.ஜி.ஆர்., நகர் வீட்டின் அருகே பானைகளை பாதுகாக்க அமைத்துள்ள கூரை கோடவுனில் தீப்பற்றியது. தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த பானைகள், தளவாட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us