நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் என்.எஸ்.கே., நகரில் உள்ள பாறைக்குளக்கரையில் பழைய இரும்பு, பிளாஸ்டிக், எலக்ட்ரிக் கொட்டப்படுகின்றன.
நேற்று மாலை 5:30 மணிக்கு இக்கழிவுகளில் திடீரென தீப்பிடித்து அருகில் உள்ள முட்புதர்களில் பரவியது. தீயணைப்புத் துறையினர் இரு வாகனங்களில் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

