sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மாநகராட்சி குப்பைக்கிடங்கில் தீ

/

 மாநகராட்சி குப்பைக்கிடங்கில் தீ

 மாநகராட்சி குப்பைக்கிடங்கில் தீ

 மாநகராட்சி குப்பைக்கிடங்கில் தீ


ADDED : மார் 10, 2026 05:57 AM

Google News

ADDED : மார் 10, 2026 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல், பழநி ரோடு முருக பவனத்தில் 16.5 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. தினசரி சேகரிக்கப்படும் 80 டன் குப்பைகள் இங்கு கொண்டு செல்லப்பட்டு மக்கும், மக்கா குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் கழிவுகள் உர செயலாக்க மையத்திற்கு அனுப்பப்பட்டு இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகிறது. இவை வீட்டுத்தோட்டம், விவசாயப் பணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மலைபோல் தேங்கிக்கிடக்கும் குப்பையில் திடீரென தீப்பிடித்தது. அதிக வெயில், காற்று காரணமாக தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் உண்டான கரும்புகை முத்துராஜ் நகர், கருணாநிதி நகர், முருக பவனம், மீனாட்சிநாயக்கன்ப்பட்டி சுற்றுப்பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் மக்கள் மூச்சுத்திணறலால் அவதியடைந்தனர்.

தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் தீயணைப்பு மீட்புத் துறையினர் உதவியுடன் குப்பைக்கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us