நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: புத்துார் கொல்லப்பட்டி ரோட்டில் ஊராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை கிடங்கு கூரையுடன் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு துாய்மை காவலர்கள் மக்கும்,
மக்காத குப்பையை பிரிக்கும் பணி செய்தனர். தீயினால் கிடங்கு முற்றிலும் எரிந்தது. ஊராட்சி செயலாளர் கருப்பையா தகவல் படி ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி வடமதுரை போலீசில் புகார் செய்தார்.