தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பறக்க முடியாத மயில் மீட்பு

பறக்க முடியாத மயில் மீட்பு

பறக்க முடியாத மயில் மீட்பு


ADDED : டிச 01, 2024 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2024 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்பட்டி : கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி ராஜா சொந்தமான தோட்டத்தில் நேற்று இரை தேடி வந்த மயில்களில் 2 வயது ஆண் மயில் பறக்க முடியாமல் கிடந்துள்ளது.

இப்பகுதியினர் மயிலை மீட்டு கன்னிவாடி வனக்காப்பாளர் திலகராஜாவிடம் ஒப்படைத்தனர்.ஆத்துார் அரசு கால்நடை மருத்துவமனையில் மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் வனத்துறையினர் மயிலை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us