நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : கோமணாம்பட்டி அழகர்மலையான் கோயிலில் ஆடித்திருவிழா நடந்தது. மேளதாளம் முழங்க தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து கோயில் முன்பாக மழை , உலக நன்மை வேண்டி அன்னதானம் வழங்கப்பட்டது.