/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கரந்தமலை அடிவார பகுதியில் காட்டுத்தீ
/
கரந்தமலை அடிவார பகுதியில் காட்டுத்தீ
ADDED : மே 06, 2025 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் அருகே கரந்தமலை அடிவார பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டுத் தீ பற்றி எரிந்தது. வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அப்பகுதியில் இருந்த செடிகள் தீயில் கருகின. வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.