/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., ‛மாஜி'கவுன்சிலர் கைது
/
அ.தி.மு.க., ‛மாஜி'கவுன்சிலர் கைது
ADDED : அக் 12, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு : மத்தனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் 56.
எரியோடு பேரூராட்சி அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரான இவர் கள்ள சந்தையில் மது விற்பனையில் ஈடுப்பட்டார். அவரை எரியோடு போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.