நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டு உறுப்பினர் மார்த்தாண்டன் .
தி.மு.க.,வை சேர்ந்த இவர் வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, சவேரியார் பாளையம் பகுதி துாய்மை பணியாளர்கள், நலிவடைந்த மக்கள் உள்ளிட்ட 2100 பேருக்கு தீபாவளி பரிசாக சொந்தசெலவில் இலவசமாக வேட்டி, சட்டை, சேலைகளை வழங்கினார்.