நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: பெரிய குளிப்பட்டியில் திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை,பொதுமக்கள் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஆஸ்துமா , சிறுநீரக நோய், தோல் வியாதிகளுக்கு மருத்துவ நிபுணர்கள் பரிசோதனைகள் செய்து இலவச ஆலோசனை வழங்கினர்.

