நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு வடக்கியூர் அருகே சூதாட்டம் நடப்பதாக தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது திண்டுக்கல்லை சேர்ந்த 6 பேர் போலீசில் சிக்கினர். போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,500 ஐய பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.