ADDED : ஜன 09, 2026 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி காந்தி சேவா சங்கத்தின் நிறுவனரும் குழந்தைகள் நலனுக்காக முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமனிடம் இருந்து தேசிய விருது பெற்ற காந்தியவாதியுமான மா.வன்னிக்காளை 92, உடல் நலக் குறைவால் காலமானார்.
தமிழக கவர்னரிடமிருந்து சிறந்த காந்தியவாதி விருது, தென்னாப்பிரிக்காவில் குடியிருக்கும் காந்தியின் பேத்தி இலா காந்தியிடமிருந்து காந்தியவாதி விருதினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

