ADDED : டிச 01, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி:திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலை 38வது பட்டமளிப்பு விழா 2025 ஜனவரியில் நடக்கவுள்ளதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
2023--2024 கல்வி ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், டிச.,15க்குள் பல்கலையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் பல்கலை தெரிவித்துள்ளது.

