/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
/
ஒட்டன்சத்திரத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ADDED : நவ 24, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் நேற்று இரண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இங்குள்ள கிரிவலப் பாதையை சுத்தி விநாயகர் சிலையை அமைக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று இரண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிரிவலப்பாதையில் மொத்தம் நூறு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் படவுள்ளது.

