
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: டில்லியில் காங்., எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எம்.பி., கைதை கண்டித்து திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் மாநகர மாவட்ட காங்., சார்பில் மறியல் நடந்தது.
மாநகர் மாவட்ட காங்., தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். இவர்களை போலீஸ் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.