/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பராமரிப்பின்றி பாழ் .... பூங்காக்களுக்கு பூட்டு
/
பராமரிப்பின்றி பாழ் .... பூங்காக்களுக்கு பூட்டு
ADDED : ஜன 25, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் ,கிராமம் என பாகுபாடின்றி பொழுது போக்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக ரூ.பல லட்சங்கள் செலவிடப்பட்டுள்ளன. பல செயல்பாட்டுக்கு வந்த நிலையில் பராமரிப்பின்றி குறுகிய காலங்களிலே பாழாகி விட்டன. திறப்புவிழா காணாது பயன்பாட்டிற்கு வராமலே முடங்கி கிடக்கின்றன. சிறுவர்கள் ,முதியவர்கள் என பலரது பொழுது போக்குக்கு வழி இல்லாத நிலை உள்ளது. இது போன்ற பூங்காக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.