தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கருட பஞ்சமி

கருட பஞ்சமி

கருட பஞ்சமி


ADDED : ஜூலை 30, 2025 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி; கருட பஞ்சமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்ஸவர் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் , அன்னதானம், மகா தீபாராதனை நடந்தது.

கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு பூஜைகளும் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us