/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செய்தி சில வரிகளில் பொதுக்குழு கூட்டம்
/
செய்தி சில வரிகளில் பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூன் 19, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : நல்லேறு பெட் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம் பங்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
நிறுவனத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் தண்டபாணி வரவேற்றார். பொள்ளாச்சி வானவராயர் வேளாண்மை கல்லுாரி முதல்வர் பிரபாகர், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ஹரிஷ், ஓய்வு கால்நடை டாக்டர் புண்ணியமூர்த்தி பங்கேற்றனர். பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.