தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மகாசபை கூட்டம்

மகாசபை கூட்டம்

மகாசபை கூட்டம்


ADDED : மார் 17, 2025 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2025 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : வடமதுரை தென்னம்பட்டி சவடம்மன், நந்தீஸ்வரர் கோயிலில் மகாசபை கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சுப்பையன் தலைமையில் நடந்தது.

கோயில் தலைவர் சவடமுத்து முன்னிலை வகித்தார். செயலாளர் தண்டபாணி வரவேற்றார். பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் நாச்சிமுத்து, துணை செயலாளர் பழனிசாமி, அறங்காவலர்கள் கணேசன், சவடமுத்து பங்கேற்றனர்.

கோயிலில் கும்பாபிஷேகம், பெரிய கும்பிடு திருவிழா நடத்துவது, வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us