ADDED : செப் 26, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், செப்.27
தமிழக தொழிற்பயிற்சி அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் எட்வர்ட்ஜான் தலைமை வகித்தார். அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் பங்கேற்று பேசினார். கூட்டத்தில் அமைச்சு பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உட்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
