ADDED : ஏப் 21, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தயம் பாறைவலசு கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுனில்ஏக்கா குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.
இவருடைய மகள் பிரின்ஸி 3, வீட்டின் அருகில் தண்ணீரை சேமித்து வைக்கும் குட்டையில் தவறி விழுந்து மூச்சு திணறி இறந்தார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

