/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குட்டுப்பட்டி உச்சி காளியம்மன் கோயிலில் ஆடுகள், கோழிகள் பலியிட்டு அன்னதானம்

ADDED : ஜூலை 31, 2025 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : குட்டுப்பட்டியில் உச்சிகாளியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடந்தது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயில் முன்பாக பொங்கல் வைக்கப்பட்டு பக்தர்கள் நேர்த்திகடனாக கொடுத்த 10 -க்கு மேற்பட்ட ஆடுகள், 40 -க்கு மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு சுவாமிக்கு படையல் போடப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.