ADDED : செப் 15, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மதுரையில், முதல்வர் சுழற்கோப்பைக்கான தென்மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது.
இதில், 65 கிலோ எடை பிரிவில் திண்டுக்கல் ஜி.டி.என்.,கல்லுாரி மாணவி ஸ்டிக்கா ஜாஸ்மின் கலந்துகொண்டு முதல்பரிசு வென்றார். அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. கல்லுாரி தாளாளர் ரத்தினம், மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் சண்முகம், குத்துச்சண்டை சங்கத் துணைத் தலைவர் ஞானகுரு, செயலாளர் ராஜகோபால், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, ராஜசேகர் உள்பட பலர் பாராட்டினர்.