ADDED : ஜூலை 05, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு அரசு பஸ் சென்றது.
ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி அருகே வந்த போது ரோட்டு பகுதியில் நின்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் லாரி முன்பு நின்ற டூவீலர் சேதமடைந்தது. பஸ்சில் பயணித்த 4 பெண்கள் காயமடைந்தனர். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.