நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 55. வேடசந்துார் அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக 18 ஆண்டுகளாக பணி புரிகிறார்.
நேற்று இரவு 7:00 மணிக்கு டூவீலரில் நாகம்பட்டி பிரிவு அருகே தனியார் மில் அருகே சென்றபோது நின்ற லாரியின் பின்பக்கம் மோதியதில் இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.