தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அரசு பள்ளி நுாற்றாண்டு விழா

 அரசு பள்ளி நுாற்றாண்டு விழா

 அரசு பள்ளி நுாற்றாண்டு விழா


ADDED : பிப் 15, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை: ஆர்.பி.பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப் பள்ளியில் பள்ளி நூற்றாண்டு விழா நடந்தது. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சண்முகநாதன், குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலர் யசோதா தலைமை வகித்தனர். வட்டார வளமைய பொறுப்பு அலுவலர் அமுதா, ஆசிரியர் பயிற்றுனர் சிவசங்கர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஐயப்பன் வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திரளானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us