/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எழுத்துப்பிழைகளோடு இருக்கும் அரசு அலுவலகங்கள்...
/
எழுத்துப்பிழைகளோடு இருக்கும் அரசு அலுவலகங்கள்...
ADDED : அக் 03, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு அலுவலகங்கள்,மருத்துவமனைகள்,பள்ளிகளின் நுழைவு வாசல்களிலிருக்கும் பெயர் பலகைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் சேதமாகியுள்ளது.
இது பார்ப்பதற்கு எழுத்துப்பிழைகளோடு இருப்பதால் அவ்வழியே கடந்து செல்லும் மக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பலமுறை சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு புகார் அளித்த போதிலும் அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கலாமே...

