ADDED : மார் 31, 2025 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : திண்டுக்கல் அருகே சிலுவத்துார் ரோடு சேஷாத்ரி மகரிஷி வித்யாலயா நர்ஸரி, பிரைமரி பள்ளியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி நிறுவனர் டாக்டர் ஆர்.சந்திரமோகன் தலைமை வகித்தார். ஜே.ஜே., இன்ஸ்டிடியூட் தாளாளர் ஜெயந்தி மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கினார்.