/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாய்பாரத் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
சாய்பாரத் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : டிச 12, 2024 06:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் ஸ்ரீ சாய்பாரத் கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லூரி தாளாளர் டாக்டர் ரமேஷ்பாபு, துணை தாளாளர் டாக்டர் ஜனகவல்லி தலைமை வகித்தனர்.
கல்லுாரி நிறுவனங்களில் நிர்வாக அலுவலர் ஸ்டாலின், இயக்குனர் கிறிஸ்டோபர் பேட்ரிக் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எம்.வி.எம்., முத்தையா அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் நாகநந்தினி பட்டங்களை வழங்கினார்.
கல்லூரி முதல்வர்கள் நர்மதாஸ்ரீ, பிரான்சிஸ் வின்சென்ட், துணை முதல்வர்கள் சாந்தி, சிவரஞ்சனி, நிர்வாக ஒருங்கிணைப்பாளர்கள் சரத்குமார், மேரி பிரபா, ஜென்சி, உமா பங்கேற்றனர்.