/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சக்தி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
சக்தி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 07, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி செவிலியர் கல்லுாரியில் 14 வது பட்டமளிப்பு விழா நடந்தது.
புதுடில்லி அகில இந்திய பருத்தி , ஜவுளி தொழில்  நிறுவனரும்  கோவை சக்தி குழும இயக்குனருமான ராஜ்குமார் மாணவிகளுக்கு  பட்டங்களை வழங்கினார். சக்தி கல்வி குழுமத் தாளாளர் வேம்பணன், கல்லுாரி முதல்வர்கள்  ஜானகிதேவி,  தேன்மொழி,  கங்கா ஈஸ்வரி, ஆலோசகர்கள் குப்புசாமி, சதாசிவம்,  கலந்து கொண்டனர்.

