நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பாரத் நர்சிங் கல்லூரி சார்பில் 9,10ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடை பெற்றது.விழாவில் கல்லூரி தாளாளர் சந்திரலேகா,
டி.எஸ்.பி., மணிமொழியன் பட்டம் வழங்கினர். டாக்டர் டால்ஸ்டாய், கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி பங்கேற்றனர்.

