ADDED : ஜன 01, 2026 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: எம்.வி.எம்., காலேஜ் அருகே குடியிருப்பவர் கோபால கிருஷ்ணன் மகன் தனியார் நிறுவன ஊழியர் மாதேஷ் 23. இவர் தனது டூவீலரில், கரூர் - மதுரை நான்கு வழிச்சாலையில், பழநி பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் சென்றபோது, அதே திசையில் வந்த கார் மோதியது, மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மதுரை தல்லாகுளம் கிருபா நகரைச் சேர்ந்த கார் டிரைவர் ஹரிஹரன் என்பவர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

