/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மினி வேன் மோதி தாய், மகள் காயம்
/
மினி வேன் மோதி தாய், மகள் காயம்
ADDED : ஜன 01, 2026 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இ.பி., காலனியைச் சேர்ந்தவர் ஆனந்த பாண்டி, மனைவி மங்களம் 45.
மகள் விஜயலட்சுமி 26 ஆகியோர் மளிகை கடைக்கு செல்வதற்காக, திருச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், இ.பி., காலனி தனியார் பழைய இரும்பு கடை அருகே நடந்து சென்றனர். அப்போது, அதே திசையில் வந்த மினி வேன் மோதியதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருச்சி மாவட்டம் அரியமங்கலம்
வேன் டிரைவர் கார்த்திக் என்பவர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

