ADDED : அக் 03, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழநி பழைய ஆயக்குடியில் வசிப்பவர் சத்தியாகரன் 30. இவர் நேற்று பாட்டியிடம் தகராறில் ஈடுபட்டு இரும்பு ஆயுதத்தில் தாக்கினார்.
பாட்டி காயம்பு, தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆயக்குடி போலீசார் கைது சத்தியாகரனைசெய்தனர்.