sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பாட்டி, தாத்தாவை தாக்கி நகை பறித்த பேரனுக்கு வலை

/

பாட்டி, தாத்தாவை தாக்கி நகை பறித்த பேரனுக்கு வலை

பாட்டி, தாத்தாவை தாக்கி நகை பறித்த பேரனுக்கு வலை

பாட்டி, தாத்தாவை தாக்கி நகை பறித்த பேரனுக்கு வலை


ADDED : ஏப் 20, 2025 11:42 PM

Google News

ADDED : ஏப் 20, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியோடு : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே கிழக்கு மாரம்பாடியைச் சேர்ந்தவர்கள் விவசாய தம்பதி வேளாங்கண்ணி ஆரோக்கியம், 70; கேத்தரின்மேரி, 64. மகன்கள் இருவரும் திருமணமாகி தனியே சென்ற நிலையில், தம்பதி மட்டும் தோட்டத்து வீட்டில் தனியே வசிக்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தம்பதியை குச்சியால் தாக்கி, கத்தியால் குத்தி கேத்தரின்மேரி அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து சென்றனர்.

காயமடைந்த தம்பதியை உறவினர்கள், வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தம்பதியின் பேரன் அருண்குமார், 40, உள்ளிட்ட இருவரை எரியோடு போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us